Select the correct answer:

1. உரிய மரபுச் சொல்லை எழுதுக.
'மயில்'

2. 'வந்தான்' என்னும் _________ வினைமுற்று என வினையாலணையும் பெயராய் வரும்.

3. ஆசிரியப்பாவின் ஈற்றுச்சீர் __________ முடிவது சிறப்பு.

4. 'தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின்'
கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?

5. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்.

6. பொருத்துக:
புலவர் நூல்
(a) உமறுப்புலவர் 1. தொன்னூல் விளக்கம்
(b) கம்பர் 2. நரிவிருத்தம்
(c) திருத்தக்கதேவர் 3. சிலை எழுபது
(d) வீரமாமுனிவர் 4. முதுமொழிமாலை
(a) (b) (c) (d)

7. 'உறுமிடத் துதவா உவர்நிலம்' என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

8. திரு.வி.க. எந்த நாளிதழ் ஆசிரியராக பணியாற்றினார்?

9. 'பொறு' என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரை தேர்ந்தெடு.

10. 'அன்பருக்குப் பணி செய்வதே உண்மைத் தொண்டு' எனக் கூறியவர் யார்?